தாய்த்தமிழ் பற்றி

About Thaai Tamil Daily

English

Having worked as a Tamil Nadu Secretariat chief reporter for famous Sathyam TV, Vendhar TV, and Tamil dailies including Dinamalar, Dinamani since 1996, I have experience in running the daily newspaper Thaithamil (Let's say it) on 14.04.2025.

I, who was injured in an accident, have started this daily newspaper on my own and gained confidence. In the second year, I have also received enough support to start the Thaithamil website and e-paper.

We are publishing news from India, Tamil Nadu, the world, sports, cinema, and spirituality on our website.

The full amount is refunded to e-paper subscribers as advertising. I request you to join us in supporting our Thaai Tamil daily and online magazine, which operates with a non-profit service spirit and the principle of our daily to get our rights.

K.Syed Abdul Kani Founder, Editor & Publisher, Thaai Tamil Daily. PRGI No. TNTAM/25/A0026
தமிழ்

1996 ம் ஆண்டு முதல் தினமலர், தினமணி உள்ளிட்ட பிரபல தமிழ் நாளிதழ்கள் மற்றும், சத்தியம் டிவி, வேந்தர் டிவி, சேனல்களில் தலைமைச் செயலக செய்தியாளராக பணியாற்றி அனுபவம் மிக்க நான், தாய்த்தமிழ் என்ற நாளிதழை, (உள்ளதைச் சொல்வோம்) 14.04.2025 அன்று தொடங்கி, நடத்தி வருகிறேன்.

விபத்தில் பாதிப்படைந்த நான், தனித்துவமாக இந்த நாளிதழை ஆரம்பித்து நம்பிக்கை பெற்றுள்ளேன். இரண்டாவது ஆண்டில் தாய்த்தமிழ் இணையதளம் மற்றும் இ-பேப்பர் தொடங்கும் அளவுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்தியா, தமிழ்நாடு, உலகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம் என செய்திகளை உடனுக்குடன் நமது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

இ-பேப்பர் சந்தா தாரர்களுக்கு முழுத் தொகையும், விளம்பரமாக திருப்பித் தரப்படுகிறது. லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன், நமக்கான உரிமையைப் பெற நமது நாளிதழ் என்ற கொள்கையுடன் செயல்படும் நமது தாய்த்தமிழ் நாளிதழ் மற்றும் இணைய இதழில் தாங்களும் இணைந்து ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன்.

க.செய்யது அப்துல் கனி நிறுவனர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், தாய்த்தமிழ் நாளிதழ், சென்னை பதிப்பு. PRGI No. TNTAM/25/A0026
News Hub
LATEST UPDATES
Report this ad Ad choices
thumb
29 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
13 hrs ago
thumb
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக்கோரி இந்து மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
13 hrs ago
thumb
ஏழரசு ஈஸ்வரன் திருக்கோவில் அருகே வீர நாயக்கர் குளம் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. உத்தரவைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை நடவடிக்கை!
13 hrs ago
thumb
தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் மருத்துவ முகாம்!
13 hrs ago
thumb
lதமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள்: கிருஷ்ணகிரியில் மத்திய மாட்ட தவெக சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி
13 hrs ago
thumb
பாஜக மாநில ஊடக பொறுப்பாளர் விஜயலட்சுமி அரவிந்த் ராஜினாமா- தவெகவில் இணைந்தார்!
16 hrs ago
thumb
திமுக கூட்டணியிலிருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : மாநில பொதுக்குழுவில் தீர்மானம்!
2 days ago
thumb
10,12 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் பிரபு பாராட்டு!
2 days ago
thumb
அதிமுக எம்எல்ஏக்கள் த.வெ.க.வில் சேர்வது ஆரோக்கியமற்ற அரசியல் : பெ. சண்முகம்
2 days ago
thumb
சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க அரசு திட்டம் வகுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!
2 days ago
thumb
கோவில்பட்டியில் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு!
2 days ago
thumb
இனிவரும் நாட்களில் சட்டப்பேரவை நேரலை தொடரும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல் !
2 days ago
thumb
கோவில்பட்டியில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு!
2 days ago
thumb
தாராபுரம் அருகே வெறிநாய்கள் கூட்டம் புகுந்து 48 செம்மறி ஆடுகள் பலி!
2 days ago
thumb
ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மாக்கனூர் கிராம மக்கள்
2 days ago