தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் மஸ்ஜிதுல் அஸ்ஹர் பள்ளிவாசலில் கடந்த வியாழக்கிழமை மே.28 ம் தேதி ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சிறப்பு தொழுகையில் இமாம் செய்யது அப்துல் கரீம், செயலாளர் சையது மீரான், தலைவர் எம் கே எம் கபீர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related

“மேகதாது தனித்தீர்மானம்: சட்டப்பேரவை விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு அதிமுக வெளிநடப்பு”