தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஊருக்கே கறி விருந்து வைத்து அசத்தினர் தவெக நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு பகுதியில் தமிழக முதல்வர் விஜய்யின் 52வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அப்பகுதியை சேர்ந்த மத்திய ஒன்றிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் அனைவருக்குமே சிக்கன் பிரியாணி வழங்கி விருந்து வைத்தனர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கறி விருந்தில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அக்காட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.